ஊழலை தடுக்க புதிய செயலி! முதல்வர்

ஆந்திராவில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சி பதவியேற்று மூன்று ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளன.

ஊழல் செய்வது, லஞ்சம் வாங்குவது குறித்து புகார் அளிக்க செயலியை தடேப்பள்ளியில் உள்ள முகாம் அலுவலகத்தில் இருந்து முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தொடங்கி வைத்தார்.

‘ஏசிபி 14400’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த செயலியில் லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் குறித்து புகார் தெரிவித்தால், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்