புதுடெல்லியில் நிலநடுக்கம் Posted on Tuesday, November 12, 2013 8:44 amMarch 11, 2014 by Dhivya 153 views புதுடெல்லியில் இன்று அதிகாலை 12:40 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 3.1 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கமானது சில நிமிடங்கள் நீடித்தது. மீண்டும் 1:40 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளன
Leave a Reply
You must be logged in to post a comment.