இதுதான் அரசியல் நாகரீகமா?

கமல் கட்சியினருக்கு நெட்டிசன்கள் கண்டனம்

தமிழகத்தில் உள்ள அரசியல்வாதிகளில் நாகரீகமாக அரசியல் செய்து வருபவர்களில் மிகச்சிலரில் ஒருவர் கமல்ஹாசன்.

ஆனால் அவரது கட்சியினர் மூன்றாம் தர வகையில் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

மதுரைத மக்கள் நீதி மய்யம் கட்சியை சேர்ந்த சிலர், ஒரு குறிப்பிட்ட ஊடகத்தையும் அதில் பணிபுரிபவர் ஒருவரையும் தரக்குறைவான விமர்சனம் செய்து போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

இந்த போஸ்டருக்கு கண்டனம் தெரிவித்துள்ள நெட்டிசன்கள், கமல் பெயரை இதுமாதிரி சில்லரைத்தனமான செய்கையால் கெடுக்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்.

Leave a Reply