நேபாள பிரதமர் 3 நாள் பயணமாக இந்தியா வருகை

நேபாள பிரதமர் ஷேர் பகதூர் டியூபா 3 நாள் பயணமாக ஏப்ரல் 1ஆம் தேதி இந்தியா வருகை தர உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

ஏப்ரல் 1ஆம் தேதி இந்தியா வரும நேபாள பிரதமர், ஏப்ரல் 2ம் தேதி பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார்.

மேலும் நேபாள பிரதமர் ஷேர் பகதூர் டியூபா வாரணாசிக்கும் செல்ல உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.