shadow

பிரபல பாடகியின் கணவரின் விலை மதிப்புள்ள வைரம் திருட்டு

பிரபல பாடகியின் கணவர் வைத்திருந்த விலை மதிப்புள்ள வைரம் திருடு போனதாக தகவல் வெளியாகி உள்ளது

பிரபல பாடகி நேகா என்பவரின் கணவரும் பஞ்சாப் பாடக்ருமான ரோஹன் ப்ரித் சிங்கின் பணம் மற்றும் வைர மோதிரம் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது
இமாச்சல பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் அவர் தங்கியிருந்த போது இந்த திருட்டு நடைபெற்றுள்ளது

மேலும் அவருடைய ஐபோன், ஸ்மார்ட் வாட்ச் ஆகியவையும் காணாமல் போனது குறித்து போலீசாரிடம் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடந்து வருகிறது