ஒரு கேள்விக்கு ஒரு நிமிடம்: நீட் தேர்வு நேரம் மாற்றியமைப்பு

neet-exam

ஒரு கேள்விக்கு ஒரு நிமிடம்: நீட் தேர்வு நேரம் மாற்றியமைப்பு

நீட் தேர்வில் 200 கேள்விகள் கேட்கப்படுவதால் ஒரு கேள்வி ஒரு நிமிடம் என்ற வகையில் 200 நிமிடங்கள் என அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த கல்வியாண்டு முதல் முதல் 3 மணி நேரம் 20 நிமிடங்கள் நீட் தேர்வு நடைபெறும்

இதற்கு முன்னர் இளங்கலை மருத்துவப்படிப்பிற்கான நீட் தேர்வு எழுதுவதற்கான நேரம் இதுவரை மூன்று மணி நேரம் இருந்தது

இந்த ஆண்டு நீட் தெர்வு ஜூலை 17ஆம் தேதி இந்த வருடம் நடக்க உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே