நீட் தேர்வின் புதிய தேதி குறித்த தகவல்!

மே.5 ஆம் தேதி என தகவல்

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் 10ஆம் வகுப்பு தேர்வு உள்பட பல தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் நீட், JEE தேர்வுகளுக்கான புதிய தேதிகள் அறிவிப்பு எப்போது? அறிவிக்கப்படும் என்பது குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது

நீட், JEE தேர்வுகளுக்கான புதிய தேதிகள் வரும் மே.5 ஆம் தேதி அறிவிக்கப்பட வாய்ப்பு என தகவல் வெளிவந்துள்ளது. அனேகமாக இந்த தேர்வுகள் ஜூன் அல்லது ஜூலையில் நடத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

Leave a Reply