நீட் தேர்வு ஹால் டிக்கெட் டவுன்லோடு!

neet-exam

மருத்துவ படிப்பிற்கான நுழைவு தேர்வான நீட் தேர்வு வரும் 12ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற உள்ளது

இந்த நிலையில் நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வரும் 9-ஆம் தேதி முதல் இணையத்தில் டவுன்லோட் செய்து கொள்ளலாம் என்று கூறப்படுகிராது.

செப்டம்பர் 9ஆம் தேதி முதல் ஹால்டிக்கெட் தேசிய தேர்வு முகமையின் அதிகாரபூர்வ இணையதளத்தில் இருந்து மாணவர்கள் டவுன்லோட் செய்து கொள்ளலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செப் 12ஆம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு தகுந்த பாதுகாப்புடன் நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.