shadow

நீட் தேர்வு: எந்தெந்த மாநிலங்களில் எத்தனை தேர்வு மையம்

நாளை இந்தியா முழுவதும் நீட் தேர்வு நடைபெறவிருக்கும் நிலையில் தமிழக மாணவர்களுக்கு மட்டும் வெளிமாநிலங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணமாக தமிழகத்தில் உள்ள தேர்வு மையங்கள் நிரம்பிவிட்டதாக சி.பி.எஸ்.இ கூறியுள்ளது. இந்த நிலையில் எந்தெந்த மாநிலங்களில் எத்தனை தேர்வு மையம் உள்ளது என்பது குறித்து தற்போது பார்ப்போம்

1.அந்தமான்———–1
2.ஆந்திரா————–9
3.அருணாச்சல்——1
4.அஸ்ஸாம்————4
5.பிஹார்—————-2
6.சண்டிகர்————–1
7.சத்தீஸ்கர்————2
8.தாதர்…………………..1
9.டாமன டையூ——–1
10.டெல்லி—————5
11.கோவா—————1
12.குஜராத்————10
13.ஹரியானா——–2
14.ஹிமாச்சல்———3
15.காஷ்மீர்————–3
16.ஜார்கண்ட்———-3
17.கர்நாடகா———–9
18.கேரளா————-10
19.மத்யபிரதேஷ்—–5
20.மஹாராஷ்ட்ரா–17
21.மணிப்பூர்————1
22.மேகாலயா———-1
23.மிஸோராம்———1
24.நாகலாந்து———2
25.ஒடிசா——————7
26.பாண்டிச்சேரி——1
28.பஞ்சாப்—————3
29.ராஜஸ்தான்———6
30.சிக்கிம்—————–1
31.தமிழகம்————–10
32.தெலங்கானா——-4
33.திரிபுரா—————–1
34.உத்திரகாண்ட்——-3
35.உத்திரப்ரதேஷ்—-10
36.மேற்கு வங்கம்——-8

Leave a Reply