30 லட்சத்தை நெருங்கியது கொரோனா பாதிப்பு

உலக நாடுகள் அச்சம்

உலக நாடுகளில் கொரோனாவின் பாதிப்பு 30 லட்சத்தை நெருங்கியதால் உலக நாடுகள் அச்சம் கொண்டுள்ளன. மேலும் கொரோனா மரணங்கள் 2 லட்சத்தை தாண்டியதாகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 8,36,683 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் 54,256 பேர் கொரோனாவால் மரணம் அடைந்து இருப்பதாகவும் அந்நாட்டில் மொத்தம் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை எட்டுகிறது என்றும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்கள் 2,920,905, கொரோனாவால் மரணம் அடைந்தவர்கள் 203,269

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்கள் 960,651, கொரோனாவால் மரணம் அடைந்தவர்கள் 54,256

ஸ்பெயினில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்கள் 223,759, கொரோனாவால் மரணம் அடைந்தவர்கள் 22,902

இத்தாலியில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்கள் 195,351, கொரோனாவால் மரணம் அடைந்தவர்கள் 26,384

பிரான்ஸில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்கள் 161,488, கொரோனாவால் மரணம் அடைந்தவர்கள் 22,614

இந்தியாவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்கள் 26,283, கொரோனாவால் மரணம் அடைந்தவர்கள் 825

 

Leave a Reply

Your email address will not be published.