இயல்புநிலை திரும்ப ஒரு வருடம் ஆகும் என தகவல்

உலக அளவில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருவதால் மீண்டும் இயல்பு நிலை திரும்ப சுமார் ஒரு வருடம் ஆகும் என கூறப்படுகிறது

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 43.39 லட்சமாக உயர்ந்துள்ளது. உலக அளவில் பலி எண்ணிக்கை 2,92,804ஆக உயர்ந்துள்ளது.

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14,08,636ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் பலி எண்ணிக்கை 83,425ஆக உயர்ந்துள்ளது.

ஸ்பெயினில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 269,520ஆக உயர்ந்துள்ளது. ஸ்பெயினில் பலி எண்ணிக்கை 26,920ஆக உயர்ந்துள்ளது.

ரஷ்யாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 232,243ஆகவும், கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,116ஆகவும் உள்ளது.

இங்கிலாந்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 226,463ஆகவும், கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 32,692ஆக உள்ளது.

இத்தாலியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 221,216ஆகவும், கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 30,911ஆகவும் உள்ளது.

பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 178,225ஆகவும், கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 26,991ஆகவும் உள்ளது

Leave a Reply