அதிர்ச்சி தாவல்

அமெரிக்காவில் 24 மணி நேரத்தில் 1997 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளதாக வெளிவந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் கடந்த சில நாட்களாகவே கொரோனாவால் தினமும் சராசரியாக 2000 பேர் உயிரிழந்து வரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 1997 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.

அதேபோல் ஒரே நாளில் இங்கிலாந்தில் 596 பேரும், இத்தாலியில் 433 பேரும் உயிரிழந்துள்ளனர். மேலும் ஸ்பெயினில் 410 பேரும் பிரான்சில் 395 பேரும் 24 மணி நேரத்தில் பலியாகியுள்ளனர்.

Leave a Reply