அன்னையர் தின வாழ்த்து கூறிய விக்னேஷ் சிவன்

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா கையில் ஒரு குழந்தை இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட இயக்குனர் விக்னேஷ் சிவன், அவருக்கு அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்

அந்த புகைப்படத்தின் கீழே ’எனது வருங்கால குழந்தைக்கு அன்னையாக போகும் நயன்தாராவுக்கு அட்வான்ஸ் அன்னையர் தின வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார்

விக்னேஷ் சிவனின் இந்த இன்ஸ்டாகிராம் போஸ்ட் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply