லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் பதிவு செய்துள்ள ஒரு புகைப்படத்தில் டாப் ஆங்கிளில் உள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் நெருக்கமாக இருப்பது போலவும் இந்த புகைப்படம் டாப் ஆங்கிளில்இருந்து எடுக்கப்பட்டதாகவும் தெரிகிறது

இந்த புகைப்படத்தை நயன்தாராவின் ரசிகர்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இந்த புகைப்படத்தை எடுத்தது யார் என்று தெரியவில்லை என்றாலும் மிகுந்த கலை அம்சத்துடன் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது தெரிகிறது

Leave a Reply