நயன்தாரா மகன் கேரக்டரா?

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் இயக்குனர் பி வாசு இயக்கத்தில் சந்திரமுகி 2 திரைப்படம் உருவாக இருப்பதாகவும் அதில் தான் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் சமீபத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் அறிவித்தார்

இந்த நிலையில் சந்திரமுகி 2 படத்தில் ரஜினியின் மகனாக ராகவா லாரன்ஸ் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது

சந்திரமுகி 2 படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார் என்பதால் ரஜினி நயன்தாராவுக்கும் மகனாக அவர் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

முன்னணி ஹீரோக்களுக்கு நாயகியாக நடித்து வரும் நயன்தாரா, ராகவா லாரன்ஸுக்கு அம்மாவாக நடிப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *