அஜித்தின் அடுத்த படத்தில் நயன்தாரா -த்ரிஷா?

அஜித்தின் அடுத்த படத்தில் நயன்தாரா -த்ரிஷா?

அஜித் நடித்து வரும் ‘விவேகம்’ படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒருசில நாட்களில் முடிவடைய உள்ளதால் அவர் நடிக்கும் அடுத்த படமான ‘தல 58’ படத்தின் தகவல்கள் அவ்வபோது வெளிவந்து கொண்டிருக்கின்றது

அஜித்தின் அடுத்த படத்தை பிரபல இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கவுள்ளதாகவும், இந்த படம் சோழர்களின் பெருமையை கூறும் ஒருசரித்திர படம் என்றும் கூறப்படுகிறது

இந்நிலையில் இந்த படத்தில் இரண்டு முக்கிய நாயகிகள் கேரக்டர் உள்ளதால் அந்த கேரக்டர்களில் நடித்த நயன்தாரா மற்றும் த்ரிஷா ஆகியோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த இயக்குனர் தரப்பு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் உறுதி செய்யப்பட்டால் நயன்தாரா, த்ரிஷா இணைந்து நடிக்கும் முதல் படமாக இந்த படம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply