ஆஸ்திரேலியா தொடருக்கு வருண் சக்கரவர்த்தி அவுட், யார்க்கர் மன்னன் நடராஜன் இன்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற இருக்கும் தொடரில் விளையாடவுள்ள இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் காயம் காரணமாக வருண் சக்கரவர்த்தி ஆஸ்திரேலிய தொடரில் இருந்து விலகியுள்ளார்

அவருக்கு பதிலாக தமிழக யார்க்கர் மன்னன் நடராஜன் அணியில் இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் காயம் அடைந்து கடந்த சில நாட்களாக ஓய்வில் இருந்த ரோகித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் மட்டும் விளையாடுவார் என்று கூறப்படுகிறது

தமிழக யார்க்கர் மன்னன் நடராஜன், ஆஸ்திரேலியாவிலும் தனது யார்க்கர் திறமையை காட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply