shadow

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்க உள்ளது.

இதனை அடுத்து வீரர்கள் அனைவரும் தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்

இந்த நிலையில் ஐதராபாத் அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான யார்க்கர் கிங் நடராஜ் பந்துவீச்சு பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.

பயிற்சி வீடியோவில் நட்டி நடராஜ் வீசிய பந்தில் ஸ்டெம்ப் 2 துண்டாக உடைந்தது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது.