உலகில் நடக்கும் பேரழிவுகள் பற்றியும் விநோதங்கள் பற்றியும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஆராய்ச்சியாளர் நாஸ்டர்டாமஸ் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சுனாமி, பூகம்பம், நிலநடுக்கம், தண்ணீரால் நடக்கும் அழிவுகள் பற்றியும் கவிதை போன்று சொல்லியிருப்பர். உலகத்தில் பேரழிவுகள் நடக்கும் போதெல்லாம் இவர் எழுதி வைத்த வாசகங்கள் படித்து உண்மைகள் உணருவார்கள். அவர் எழுதிய குறிப்பில் இந்தியா பற்றி நிறையவே குறிப்பிட்டு இருந்தார். அதில் தலைப்பாகை அணிந்த ஒருவர் தான் இந்தியா ஆள்வார். ஆனால் அவர் பின்னால் சக்தி வாய்ந்த பெண்மணி ஒருவர் இருப்பார் என்றும் குறிப்பிட்டு இருந்தார். தற்போது மோடி பிரதமர் ஆவாரா? என்ற குறிப்புகள் இருக்கின்றனவா என்று அலசப்பட்டன. அதில் ஒரு பிரம்மசாரி நாட்டை  ஆள்வான் என குறிப்பிடப்பட்டுள்ளதாம். மற்ற உண்மைகள் நடந்தது போல் இதுவும் நடக்குமா?

Leave a Reply