பிரபல அரசியல்வாதி நாஞ்சில் சம்பத் மருத்துவமனையில் அனுமதி: பரபரப்பு தகவல்

பிரபல அரசியல்வாதி நாஞ்சில் சம்பத் மருத்துவமனையில் அனுமதி: பரபரப்பு தகவல்

தமிழகத்தின் அரசியல் உலகில் பரபரப்பாக பேசப்படுபவர் நாஞ்சில் சம்பத் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் நாஞ்சில் சம்பத் திடீரென நாகர்கோவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவரது உடல்நிலை குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.