நிர்வாணமாக செய்தி வாசிக்கும் வேலைக்கு இண்டர்வியூ ஆரம்பம்

நிர்வாணமாக செய்தி வாசிக்கும் வேலைக்கு இண்டர்வியூ ஆரம்பம்

கனடா நாட்டில் இருந்து ஒளிபரப்பாகும் சேனல் ஒன்றில் நிர்வாண நிலையில் செய்தி வாசிக்கும் வேலைக்கான இண்டர்வியூ தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

கனடாவின் தலைநகரான டொரான்ட்டோ நகரை தலைமையிடமாக கொண்டு ‘நேக்ட் நியூஸ்’ என்னும் கட்டண செய்தி சேனல் ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த 1999-ம் ஆண்டில் இருந்து இந்த சேனலில் முக்கிய செய்திகளை அரை நிர்வாணமாகவும், ஒருசில நேரத்தில் முழு நிர்வாணமாகவும் தோன்றி செய்திகளை இளம்பெண்கள் தொகுத்து வழங்கினர். பெண்களின் உடலழகை ரசிப்பதற்காகவே மில்லியன் கணக்கானோர் கட்டணம் செலுத்தி இந்த சேனலை பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த சேனலுக்கு புதிய செய்தி தொகுப்பாளர்களுக்கான இண்டர்வியூ தற்போது ஆரம்பமாகியுள்ளது. புதியதாக இணைபவர்களும் நிர்வாணமாகவே செய்தி வாசிப்பார்கள். இந்த நேர்காணலில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் ஆடைகள் ஏதும் அணியாமல் சுமார் 30 வினாடிகள் வெளியாகும் செய்தி சுருக்கத்தை அனுப்பி வைக்குமாறு ‘நேக்ட் நியூஸ்’ நிறுவனம் அறிவித்துள்ளது.

naked news announces auditions for news nude anchors

Leave a Reply

Your email address will not be published.