பாண்டவர் அணி வெற்றியை அடுத்து என்ன நடக்கும் நடிகர் சங்கத்தில்?

நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்ட நிலையில் இந்தத் தேர்தலில் பாண்டவர் அணி வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

நாசர் தலைவர் பதவிக்கும், விஷால் பொதுச்செயலாளர் பதவிக்கும், கார்த்தி பொருளாளர் பதவிக்கு கருணாஸ் மற்றும் பூச்சி முருகன் துணை தலைவர் பதவிக்கும், தேர்வு செய்யப்பட்டுள்ளனர்

இந்த நிலையில் நடிகர் சங்க கட்டிடத்தின் பணி கடந்த இரண்டு ஆண்டுகளாக முடங்கி இருக்கும் நிலையில் மீண்டும் முதல் கட்டமாக கட்டிடம் கட்டும் பணியை தொடக்கவுள்ள்தாக தகவல் வெளியாகி உள்ளது அதேபோல் நலிந்த கலைஞர்களுக்கான உதவித்தொகை இனி தவறாமல் கிடைக்கும் என்று கூறப்படுகிறது