shadow

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறும் முதல் போட்டியாளர் குறித்த தகவல் சற்றுமுன் கசிந்துள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற நாமினேட் செய்யப்பட்ட 15 பேர்களில் அபிஷேக் குறைவாக வாக்கு பெற்று இருந்தார் என்று செய்திகள் கசிந்தன

ஆனால் சற்று முன் இன்றும் நாளையும் ஒளிபரப்பாக இருக்கும் நிகழ்ச்சியின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இந்த வாரம் வெளியேறுவது நதியாசிங் என்று தகவல் வெளிவந்துள்ளது

மலேசிய மாடலான நதியாசிங் தனது கதையை உருக்கமாக கூறி இருந்தார் என்றும் ஆனால் அவர் இன்று வெளியேறுவது அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது