கால் இறுதியில் இத்தாலி வீரர் பேபியோ பாக்னினியுடன் நேற்று மோதிய நடால் 2,6 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்து பின்தங்கினார். இரண்டாவது செட்டில் கடுமையாகப் போராடி பாக்னினியின் சர்வீஸ் ஆட்டத்தை முறியடித்த நடால் 6,4 என்ற கணக்கில் வென்று 1,1 என சமநிலை ஏற்படுத்தினார். கடைசி செட்டில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய அவர் 2,6, 6,4, 6,1 என்ற கணக்கில் வென்று அரை இறுதிக்கு முன்னேறினார்.

Leave a Reply