நாளை நமதே: முதல் அரசியல் பயணத்திற்கு கமல் வைத்த பெயர்

நாளை நமதே: முதல் அரசியல் பயணத்திற்கு கமல் வைத்த பெயர்

நடிகர் கமல்ஹாசன் வரும் பிப்ரவரி 21ஆம் தேதி முதல் தீவிர அரசியலில் குதிக்கவுள்ளார். இராமேஸ்வரத்தில் உள்ள அப்துல்கலாம் இல்லத்தில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கவுள்ள கமல், முதல் அரசியல் மாநாட்டை பிரமாண்டமாக இராமநாதபுரத்தில் நடத்த திட்டமிட்டுள்ளார்

இந்த மாநாட்டை தொடர்ந்து தனது முதல் அரசியல் பயணத்தையும் அவர் தொடங்கவுள்ளார். மதுரை, திண்டுக்கல், சிவகெங்கை என செல்லும் அவரது முதல் பயணத்திற்கு ‘நாளை நமதே’ என்ற பெயரை அவர் அறிவித்துள்ளார்

தமிழகத்தை நாளை தமிழர்களுடையதாக, மனிதர்கள் வாழக்கூடிய பிரதேசமாக மாற்றுவதே ‘நாளை நமதே’ பயணத்தின் நோக்கம் என்று கமல் அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.