என்னுடைய வேலை முடிந்துவிட்டது, இனி வேடிக்கை மட்டுமே பார்ப்பேன்: ரவிசாஸ்திரி

என்னுடைய வேலை முடிந்துவிட்டது, இனி வேடிக்கை மட்டுமே பார்ப்பேன்: ரவிசாஸ்திரி

கிரிக்கெட்டில் என்னுடைய கோச்சிங் பணி முடிந்துவிட்டது என்றும் இனிய கிரிக்கெட்டை நான் வேடிக்கை மட்டுமே பார்ப்பேன் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறியுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக இருந்த ரவிசாஸ்திரி தற்போது அந்த பதவியில் இருந்து விலகி உள்ளார்

இதனையடுத்து அவர் வேறு எந்த அணிக்கும் தான் கிரிக்கெட் பயிற்சியாளராக இனி செல்லப்போவதில்லை என்றும் எனது பயிற்சியாளர் என்ற பணி முடிந்துவிட்டது என்றும் கூறியுள்ளார்

மேலும் இனிமேல் நான் கிரிக்கெட்டை டிவியில் வேடிக்கை மட்டுமே பார்ப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்