2.8 மில்லியனுக்கு வாங்கிய கிரிப்டோகரன்ஸியின் மதிப்பு வெறும் 1000 டாலர் மட்டுமே!

2.8 மில்லியனுக்கு வாங்கிய கிரிப்டோகரன்ஸியின் மதிப்பு வெறும் 1000 டாலர் மட்டுமே!

2.8 மில்லியன் அமெரிக்க டாலர் கொடுத்து வாங்கிய கிரிப்டோ கரன்சி மதிப்பு தற்போது வெறும் 1000 டாலர் மட்டுமே உள்ளது என பிரபல யூடியூபர் தெரிவித்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

அமெரிக்காவை சேர்ந்த பிரபல யூடியூபர் லூனா என்ற கிரிப்டோகரன்சியை 2.8 மில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கியுள்ளார்

இந்த கிரிப்டோகரன்ஸியின் மதிப்பு படிப்படியாக குறைந்து தற்போது வெறும் 1000 டாலர் மதிப்பு எனஉள்ளது

இருப்பினும் நான் ஒன்றும் செய்து விட மாட்டேன் என்றும் இந்த நஷ்டத்தை ஏற்றுக்கொள்ள தயார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்