இன்று ஒரே நாளில் சென்செக்ஸ் 1200 புள்ளிகளுக்கும் மேல் வீழ்ச்சி: முதலீட்டாளர்கள் கவலை!

வாரத்தின் முதல் நாளான இன்று மும்பை பங்குச் சந்தை 1200 புள்ளிகளுக்கும் அதிகமாக சென்செக்ஸ் வீழ்ச்சி அடைந்து உள்ளது

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,256 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 58,380 புள்ளிகளாக வீழ்ச்சி அடைந்துள்ளது.

தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 373 புள்ளிகள் குறைந்து 17,391 புள்ளிகளில் வர்த்தகமாகிறது

ரிலையன்ஸ் இண்டஸ்ட் ரீஸ் நிறுவனம், மாருதி, பஜாஜ் பைனான்ஸ், கோடக் மகேந்திரா வங்கி, ஹெச்.சிஎல் டெக், பஜாஜ் பின்செர்வ், எஸ்பிஐ ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிந்துள்ளது.