102 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா தோல்வி: அடுத்த சுற்றில் மும்பை?

102 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா தோல்வி: அடுத்த சுற்றில் மும்பை?

கடந்த சில நாட்களுக்கு முன்னர் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருந்த மும்பை அணி, தொடர்ச்சியாக பெற்ற வெற்றியின் காரணமாக தற்போது 4வது இடத்தை பிடித்து அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை பிரகாசமாக்கியுள்ளது. இன்று நடைபெற்ற கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் 102 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதால் மும்பை அணியின் ரன்ரேட் வலுவாக உள்ளது.

இன்றைய மும்பை மற்றும் கொல்கத்தா அணிகளின் போட்டியின் ஸ்கோர் விபரம்:

,மும்பை அணி: 210/6 20 ஓவர்கள்

யாதவ்: 36 ரன்கள்
ரோஹித் சர்மா: 36 ரன்கள்
இஷான் கிஷான்: 62 ரன்கள்

கொல்கத்தா அணி: 108/10 18.1 ஓவர்கள்

லீன்: 21 ரன்கள்
ரானா: 21 ரன்கள்

ஆட்டநாயகன்: இஷான் கிஷான்

Leave a Reply

Your email address will not be published.