shadow

9வது போட்டியில் முதல் வெற்றி: மும்பை அசத்தல்

ஐபிஎல் தொடரில் கடந்த 8 போட்டிகளாக தோல்வியடைந்த மும்பை அணி நேற்று முதல் வெற்றியை பதிவு செய்தது

நேற்றைய போட்டியில் குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்தது 158 ரன்கள் எடுத்தது

இதனை அடுத்து 159 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய மும்பை அணி 19.2 ஓவர்களில் 161 ரன்கள் எடுத்து முதல் வெற்றியை பதிவு செய்தது

நேற்றைய போட்டியில் அபாரமாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் ஆட்டநாயகன் விருதை பெற்றார்