ராகுல் சஹார் அபார பேட்டிங்: மும்பை வெற்றி

நேற்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராகுல் சஹார் அபார பந்து வீச்சு காரணமாக கொல்கத்தா அணியை மும்பை அணி வீழ்த்தியது

மும்பை அணி கொடுத்த 153 என்ற இலக்கை நோக்கி விளையாடிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்கள் மட்டுமே எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது

ராகுல் சஹார் மிக அபாரமாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றைய போட்டியின் ஸ்கோர் பின்வருமாறு:

மும்பை அணி: 152/10 20 ஓவர்கள்

ரோஹித் சர்மா: 43
சூர்யகுமார் யாதவ்; 56

கொல்கத்தா அணி: 142/7 20 ஓவர்கள்

ரானா: 57
கில்: 33

ஆட்டநாயகன்: ராகுல் சஹார்

இன்றைய போட்டி பெங்களூரு vs ஐதராபாத்

Leave a Reply