லாக்டவுனுக்கு வந்த மாமியார்

இரண்டே மாதத்தில் மருமகனுடன் தொடர்பு

லாக்டவுன் நேரத்தில் மகள் வீட்டிற்கு வந்த மாமியார் ஒருவர் இரண்டே மாதத்தில் வரும் மருமகனை கரெக்ட் செய்ததால் ஒரிசாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கடந்த மார்ச் மாதம் லாக்டவுன் அறிவிப்புக்கு முன்பாக தனது மகள் மற்றும் மருமகனை பார்ப்பதற்காக 40 வயது பெண்மணி ஒருவர், புதியதாக திருமணமான தன்னுடைய மகள் வீட்டிற்கு சென்றுள்ளார்

அவருடைய வீட்டில் அந்த பெண் ஒரு வாரம் தங்கியிருந்து விட்டு மீண்டும் தனது வீட்டிற்கு செல்வதற்காக அவர் திட்டமிட்டிருந்தார். இந்த நேரத்தில் திடீரென ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது

இதனையடுத்து கடந்த இரண்டு மாதங்களாக அவர் மகள் வீட்டிலேயே தங்கி இருக்கிறார். இந்த நிலையில் இந்த இரண்டு மாதத்தில் அந்த பெண்ணுக்கும் மருமகனுக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அந்த பெண்ணின் மகள் அதிர்ச்சி அடைந்த நிலையில் குடும்பத்தில் பெரியவர்கள் மகளை சமாதானப் படுத்தி, அந்த பெண்ணை அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published.