தந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த மகள்! இங்கிலாந்தில் ஒரு அதிசய சம்பவம்

தந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த மகள்! இங்கிலாந்தில் ஒரு அதிசய சம்பவம்

தாய்ப்பால் என்பது புனிதமானது, சுத்தமானது என்பதும், இந்த தாய்ப்பால் குழந்தைகளின் பசியை போக்குவது மட்டுமின்றி பலவிதமான நோய்களையும் போக்கும் தன்மை கொண்டது என்பதும் நாம் படித்துள்ளோம்.

இந்த நிலைஇல் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஜில் டர்னர் என்பவர் தனது தந்தையின் புற்றுநோயை குணப்படுத்த தனது தாய்ப்பாலில் இருந்து காபி போட்டு கொடுத்து வருகிறார்.

பொதுவாக ஒரு தாய்தான் தனது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பார், ஆனால் இங்கு ஒரு மகள் தன் தந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் அதிசயம் நடந்து வருகிறாது.

கடந்த ஒரு மாதமாக தனது தந்தைக்கு தாய்ப்பாலில் காபி கொடுத்து வருவதாகவும், இந்த ஒரு மாதத்தில் தனது தந்தையின் உடல்நிலை பெருமளவு தேறியிருப்பதாகவும் ஜில் டர்னர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply