மாணவர் விடுதியில் புதிய சிற்றுண்டிகள் உணவு பட்டியல்

மாணவர் விடுதியில் புதிய சிற்றுண்டிகள் உணவு பட்டியல்

தோசை மற்றும் இடியாப்பம் உட்பட புதிய சிற்றுண்டிகள் உணவு பட்டியலில் இடம்பெற்றுள்ளது

* சாம்பார், சட்னியுடன் தோசை அல்லது நவதானிய தோசை வழங்க திட்டம்

* பட்டாணி குருமா அல்லது தேங்காய் பாலுடன் இடியாப்பம் வழங்க தமிழக அரசு உத்தரவு

இதுவரை சேமியா, கிச்சடி, பூரி, இட்லி, பொங்கல் போன்ற உணவுகள் வழங்கப்பட்டு வந்தன