shadow

ஒரே நாளில் 3.7 கோடி பேருக்கு கொரோனா: அதிர்ச்சித் தகவல்

சீனாவில் தற்போது மிக அதிகமாக கொரோனா வைரஸ் பரவி வருவதாகவும் நாட்டில் சமீபத்தில் ஒரே நாளில் சுமார் 5 ஆயிரம் பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த தாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் இதுவரை உலக அளவில் இல்லாத நிலையில் சீனாவில் ஒரே நாளில் சுமார் 3.7 கோடி பேர் கொரோனா வைரஸ்லால் பாதிக்கப்பட்டு இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

இதனை அடுத்து சீன அரசு கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சீனா மற்றும் இந்தியா உள்பட அதன் அண்டை நாடுகளும் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.