அமெரிக்கா மற்றும் பிரிட்டனில்தான் குண்டு பெண்கள் அதிகம்: ஆய்வில் தகவல்

அமெரிக்கா மற்றும் பிரிட்டனில்தான் குண்டு பெண்கள் அதிகம்: ஆய்வில் தகவல்

உலகிலேயே அதிக எடைகள் கொண்ட பெண்கள் அமெரிக்காவிலும், பிரிட்டனிலும் தான் அதிகம் என்று ஆய்வு முடிவு ஒன்று தெரிவித்துள்ளது.

அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் கிட்டத்தட்ட பாதி பெண்கள் குண்டு பெண்களாக உள்ளார்கள். அதாவது அமெரிக்காவில் 51.9% பெண்களும், பிரிட்டனில் 51.4% பெண்களும் குண்டாகவுள்ளனர்.

இதனையடுத்து க்ரீஸ், நியூசிலாந்து, இஸ்ரேல், அயர்லாந்து, இத்தாலி ஆகிய நாடுகள் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.