உலக அளவில் 48.01 லட்சம், அமெரிக்காவில் மட்டும் 15.27 லட்சம்:

கொரோனா பாதிப்பு நிலவரம்

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 48 லட்சத்தை தாண்டியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 48,01,532 ஆக உயர்ந்துள்ளது

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,27,664

ரஷ்யா கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 281,752

ஸ்பெயினில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 277,719

இங்கிலாந்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 243,695

பிரேசில் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 241,080

இத்தாலியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 225,435

இந்தியாவில் 95,698 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 3,025 பேர்கள் பலியாகியுள்ளனர்

Leave a Reply