முடியாத கொரோனா ஆட்டம்

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் 3,219,242 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 228,194 பேர்கள் பலியாகி இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

ஒவ்வொரு நாட்டிலும் கொரோனா பாதிப்பு எவ்வளவு என்பதை பார்ப்போம்

அமெரிக்கா: 1,064,194 பேர்கள் பாதிப்பு
ஸ்பெயி: 236,899 பேர்கள் பாதிப்பு
இத்தாலி: 203,591 பேர்கள் பாதிப்பு
பிரான்ஸ்: 166,420 பேர்கள் பாதிப்பு
இங்கிலாந்து: 165,221 பேர்கள் பாதிப்பு
ஜெர்மனி: 161,539 பேர்கள் பாதிப்பு
இந்தியா: 33,062 பாதிப்பு

Leave a Reply