shadow

கொரோனா குறைந்ததால் கூடுதலாக முன்பதிவில்லாத சிறப்பு விரைவு ரயில்களை இயக்க இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

திருநெல்வேலி , செங்கோட்டை மற்றும் நெல்லை- திருச்செந்தூர், மதுரை – செங்கோட்டை இடையே நாளை ஜூலை 1 ம் தேதி முதல் கூடுதல் ரயில்கள் இயக்கப்படம்.

கூடுதலாக முன்பதிவில்லாத சிறப்பு விரைவு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.