எட்டே நிமிடங்களில் மணி ஹெய்ஸ்ட் மொத்த கதை இதோ!

நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகி வந்த ’மணி ஹெய்ஸ்ட்’ என்ற தொடர் ஒளிபரப்பாகி வருகிறது என்பதும், ’மணி ஹெய்ஸ்ட்’ தொடர் ஐந்து சீசன்கள் முடிவடைந்து ஐந்தாம் சீசனில் இரண்டாம் பாகம் இன்று வெளியாகியுள்ளது என்பதும் தெரிந்ததே .

இந்த நிலையில் இதற்கு முன் ’மணி ஹெய்ஸ்ட்’ 5 சீசனை பார்க்காதவர்களுக்காக ’மணி ஹெய்ஸ்ட்’ தொடரின் ஐந்து சீசன்களையும் எட்டு நிமிடத்தில் சுருக்கி வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

நடிகர் ஆர்ஜே பாலாஜி இந்த வீடியோவை தொகுத்து வழங்கியுள்ளார். நெட்பிளிக்ஸ் யூடியூபில் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது