shadow

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் மொயின் அலி விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

*மொயின் அலிக்கு இன்னும் விசா கிடைக்காத நிலையில் இந்தியா வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என சிஎஸ்கே அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இருப்பினும் அடுத்தடுத்த போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் மொயின் அலி விளையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.