பதான் பட விவகாரம்: முதல்முறையாக கருத்து சொன்ன பிரதமர் மோடி

பதான் பட விவகாரம்: முதல்முறையாக கருத்து சொன்ன பிரதமர் மோடி

பதான் படத்தில் தீபிகா படுகோனே காவி நிறத்தில் ஆபாச உடைய அணிந்து டான்ஸ் ஆடிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து முதல் முறையாக பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார்.

திரைப்படங்கள் குறித்து தேவையற்ற கருத்துக்களை கூறுவதை தவிர்க்க வேண்டும் என பாஜக செயற்குழு கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார்

திரைப்படங்கள் குறித்து தலைவர்கள் பேசும் கருத்தால் அரசின் திட்டங்கள் செய்திகளில் முக்கியத்துவம் பெறுவதில்லை என்றும் குறிப்பாக அண்மையில் பதான் திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல் காட்சியை நீக்க வேண்டும் என தெரிவித்த உபகாரம் காரணமாக அரசின் முக்கிய கொள்கைகள் மக்களிடம் போய் சேரவில்லை என்றும் அவர் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.