shadow

பிரதமர் மோடி குஜராத் பயணம்

பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் மோடி நாளை மறுநாள் குஜராத் பயணம் செய்யவுள்ளார்.

குஜராத் மாநிலத்தில் ₨3,050 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் ஜூன் 10 ஆம் தேதி அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி.