டெல்லியில் பிரதமர் மோடி – அன்புமணி ராமதாஸ் சந்திப்பு

டெல்லியில் பிரதமர் மோடி – அன்புமணி ராமதாஸ் சந்திப்பு

டெல்லியில் பிரதமர் மோடியை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்து கோரிக்கை வைத்துள்ளார்.

நீட் தேர்வு விலக்கு, தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அமைப்பது உள்ளிட்டவை குறித்து பிரதமரிடம் அன்புமணி கோரிக்கை வைத்துள்ளார்.