shadow

சென்னை, தலைமைச் செயலகத்தில் மும்பை தமிழ் சங்க கட்டட விரிவாக்க பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி வழங்கினார்

தமிழ் வளர்ச்சி துறை சார்பில் ₨50 லட்சத்திற்கான காசோலையை முதல்வர் வழங்கினார்.