முப்பாலூட்டிய பேராசிரியப் பெரியப்பா…! முக ஸ்டாலின் உருக்கமான டுவீட்

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் நேற்றிரவு 1 மணி அளவில் உடல்நலக்குறைவால் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து திமுக தலைவர் முக ஸ்டாலின் உள்பட கோடிக்கணக்கான தொண்டர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். இந்த நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது டுவிட்டரில் முப்பாலூட்டிய பேராசிரியப் பெரியப்பா’ என்ற தலைப்பில் ஒரு உருக்கமான டுவிட் பதிவு செய்துள்ளார். அந்த டுவிட்டில் அவர் கூறியிருப்பதாவது:

Leave a Reply