shadow

இந்திய அரசின் இலக்குகளை எட்ட தமிழ்நாடு அரசு உதவும்: ஜி20 மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின்

இந்திய அரசின் இலக்குகளை எட்ட தமிழ்நாடு அரசு உதவும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் ஜி20 மாநாட்டில் பேசியுள்ளார். அவர் மேலும் பேசியதாவது:

காலநிலை மாற்றத்தை தடுக்க இந்திய அரசின் இலக்குகளை எட்ட தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது

இயற்கை பாதுகாப்பு காலநிலை மாற்றத்தை கையாள பசுமை காலநிலை நிறுவனத்தை உருவாக்கி உள்ளோம்

உலக அளவில் இந்தியா அளித்துள்ள உத்தரவாதங்களை காப்பாற்ற தமிழ்நாடு உறுதுணையாக இருக்கும்