கோயில்களில் இதுவரை 68 ஆயிரம் மரங்கள் நடப்பட்டுள்ளன: முதலமைச்சர் ஸ்டாலின்

கோயில்களில் இதுவரை 68 ஆயிரம் மரங்கள் நடப்பட்டுள்ளன என முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார். மேலும் அவர் அறநிலையத்துறையின் சாதனை குறித்து பேசியதாவது:

அறநிலையத் துறையின் கீழ் இதுவரை 4 கல்லூரிகள் துவக்கப்பட்டுள்ளன

அன்னதான திட்டத்தின் கீழ் 44 லட்சம் உணவு பொட்டலங்கள் கொரோனா பாதித்தவர்களுக்கு வழங்கினோம்

தமிழக கோயில்களின் உயர்நிலை ஆலோசனை குழுவின் முதல் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு

திருக்கோயில் அர்ச்சகர்கள், பணியாளர்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கி உள்ளோம்

கோயில்களில் இதுவரை 68 ஆயிரம் மரங்கள் நடப்பட்டுள்ளன

தமிழக கோயில்களின் உயர்நிலை ஆலோசனை குழுவின் முதல் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு