மிசோரம் சட்டசபை தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளது. தேர்தல் நடைபெற்ற 40 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 14 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. மற்றொரு கட்சியான மிசோ தேசிய முன்னணி 3 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கும் நவம்பர் 25-ம் தேதி வாக்குபதிவு நடைபெற்றது. பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன.

Leave a Reply