சுரேஷ் இல்லாத பிக்பாஸ்: முதல் நாளே போரிங் என பார்வையாளர்கள் புலம்பல்!

நேற்று முன்தினம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சுரேஷ் நீக்கப்பட்ட நிலையில் நேற்றைய முதல் நாள் போரிங் ஆக இருந்தது என பார்வையாளர்கள் கருத்து தெரிவித்தனர்

நேற்றைய நாளில் அனிதா மற்றும் சனம் சண்டை எரிச்சலை ஏற்படுத்தியது. இருவருமே வேண்டும் என்றே சண்டை போட்டது போல் உள்ளது

மேலும் சுசித்ரா பிக்பாஸ் வீட்டில் சுத்த வேஸ்ட் என்பது இரண்டாவது நாளே தெரிந்துவிட்டது. இந்த வாரம் எவிக்சன் பிராசஸ் இல்லை என்பது போட்டியாளர்களுக்கு ஆறுதலாக இருந்தாலும் பார்வையாளர்களுக்கு அதிருப்தியாக இருந்தது. ஏற்கனவே கூட்டம் அதிகமாக உள்ள பிக்பாஸ் வீட்டில் குறைந்தது இரண்டு நபர்களை வெளியேற்றினால் தான் சரியாக இருக்கும்

மொத்தத்தில் சுரேஷ் இல்லாத பிக்பாஸ் வீடு கலகலப்பு இல்லாமல் போரிங் ஆக இருந்தது என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published.